Skip to main content

கலாம் விருது

 *கலாமின் சுடர்மணி விருதுகள்-2022*

🥇🥈🥉🏆🥇🥈🥉🏆🥇🥈🥉

பசுமை வாசல் பவுண்டேஷன், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்

ஸ்ரீ சக்ஸஸ் அகாடமி & பவுண்டேஷன், ஆத்தூர்,சேலம்.

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் உலக செம்மொழி பயிலரங்க மன்றம், கோவை. 

ஸ்ரீஹயக்ரீவர் கலை மற்றும் கலாச்சார அகாடமி,ஈரோடு.


ஆகிய அமைப்புகள் இணைந்து அக்டோபர் 15 / 2022, அன்று டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் இணையதள விருதுகள்.


கலாமின் சுடர்மணி விருதுகள் 2022


பல்துறை சாதனையாளர்களுக்கு இணைய தளம் மூலம் விருதுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். தங்களது விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள கூகிள் படிவம் (Google  Form)  மூலம் நிரப்பவும். பதிவு தேதி 24.09.2022 முதல் 02.10.2022  வரை மட்டுமே.

==============================

🏆விருதுகளின் விவரம்🏆


👉 கவிஞர்கள் -கவிமணிசுடர் விருது.

👉கலைஞர்கள் கலைமணிசுடர் விருது. 

👉சமூக சேவகர்கள் - தேசமணிசுடர் விருது

👉ஆசிரியர்கள் -கல்விச்சுடர்மணி விருது 

👉திருநங்கைகள் -கண்மணிசுடர் விருது.

👉இளம் படைப்பாளர்கள்-இமயம் சுடர்மணி விருது. 

👉மாற்றுத்திறனாளிகள் -சிகரமணிசுடர் விருது.

👉எழுத்தாளர்கள் எழுத்து மணிசுடர் விருது. 

👉பத்திரிக்கையாளர்கள் - தேசத்தின் ஒளிச்சுடர் விருது.




Google Form  👇👇👇

==============================

https://forms.gle/8Krbu79PBQfi4ph36

==============================


முக்கிய குறிப்பு

👉உங்கள் பெயர், முகவரி போன்றவற்றை  சரியாக பதிவிடவும்.சான்றிதழ் வழங்கிய பின்னர் எந்த மாற்றமும் செய்ய இயலாது. 

👉விருதாளர்கள் தங்களுடைய சாதனைகள் அடிப்படையில்  விருது சான்றிதழ்கள் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.  

👉ஒருவர் ஒரு அலைபேசி எண்ணிலிருந்து ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

👉ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுக்கு விண்ணப்பித்து இருப்பின் அவர்களுடைய படிவம் நிராகரிக்கப்படும்

👉விருதுச் சான்றிதழ் தகுதியுடைய சாதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

👉நீங்கள் அனுப்பும் போற்றத்தக்க சாதனைகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். 

👉விருதுச் சான்றிதழ் பெறும் வரை யாரும் குழுவில் இருந்து வெளியேற வேண்டாம் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

👉ஒருவர் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுக்கு விண்ணப்பித்து இருப்பின் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க இயலாது.விருத்தாளர்கள்  விதிமுறைகளை நன்கு  படித்துப் பார்த்த பின்னரே கூகிள் படிவத்தை நிரப்புதல் வேண்டும்.

👉 விருதாளர்கள் யாரும் தனிப் பிரிவிற்கு  அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம். ஏனெனில்  இதில் பயணிக்கக் கூடியவர்கள்  ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். 

👉நடுவர் குழுவால் எடுக்கப்படும் முடிவுகளே  இறுதியானது..

👉விண்ணப் படிவத்தை  தமிழில் மட்டுமே நிரப்ப வேண்டும். முகப்பு எழுத்து கட்டாயம் தமிழில்  பதிவிட வேண்டும்  (உதாரணம் :  இரா. கவிதா  ) ஆங்கிலத்தில் இருந்தால் கட்டாயம் உங்கள் விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படும்.

👉ஒருவர் ஒரு குழுவில் மட்டுமே பயணிக்க வேண்டும். நன்றி


தொடர்புக்கு

தகடூர் ம சண்முகவடிவேல் 

து.தேவிப்பிரியா 

முனைவர் வி. லட்சுமி 

உலக சாதனையாளர் பெ பரிமளா 

Comments